பிகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இன்று தனது 73 பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஊழியர்கள் சார்பாக தேஜஷ்வி, தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
73 பவுண்ட் கேக் வெட்டிய லாலு! - தனது தந்தை லாலு பிரசாத்தை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
ராஞ்சி: லாலு பிரசாத் யாதவின் 73ஆவது பிறந்தநாளை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
லாலுவிற்கு பிறந்தநாள் நேரில் வாழ்த்து தெரிவித்த மகள்!
ராஞ்சியில் லாலு பிரசாத் யாதவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 73 பவுண்ட் (33.5 கிலோ) கேக் வெட்டப்பட்டதாக ஜார்க்கண்ட் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் அப்யா சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.