ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு - கைது செய்ய தடை நீடிப்பு
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதித்துள்ள தடையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
karthi chidabaram
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சமீபத்தில் டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்தத் தடைக்காலம் தற்போது முடியும் தருவாயில், தடையை நீடிக்க ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.