சியரா லியோன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் நபிலா பரிதாவை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அந்நாட்டின் தலைநகரான பிரிடவுனில் சந்தித்தார். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம், "இரு நாட்டின் நல்லுறவை மேம்படுத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். இரு நாடுகளும் பல விவகாரங்களில் ஒரே பார்வையைக் கொண்டுள்ளது.
சியரா லியோன் நாட்டுடன் நல்லுறவு ஏற்படுத்த இந்தியா முயற்சி! - சிரா லியோன் இந்தியா
பிரிடவுன்: சியரா லியோன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் நபிலா பரிதாவை சந்தித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.
naidu
சியரா லியோன் நாட்டுக்குச் சென்ற வெங்கையா நாயுடுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சியரா லியோன் நாட்டின் குடியரசு துணைத் தலைவர் முகமது ஜுல்தேவை, வெங்கையா நாயுடு சந்தித்து பேசவுள்ளார்.
Last Updated : Oct 13, 2019, 5:28 PM IST