உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியிலுள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடந்தது.
அப்போது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், பிரகாஷ் ஜவடேகர், மனோஜ் திவாரி, சிவராஜ்சிங் சௌகான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. முடிவுகள் 11ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
டெல்லி தேர்தல்: பாஜக அவசர ஆலோசனை - டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 2020
டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
Shah, Nadda, other BJP leaders attend party meeting over Delhi Assembly polls
இதையும் படிங்க: தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஆம் ஆத்மி!