உலகம் முழுவதும் பரவிவரும் கோவிட்-19 நோய்த் தொற்றால், உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துவருகிறது.
இந்தச் சூழலில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் குறைந்து வர்த்தகமாகிவருகிறது. அதேபோல், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியின் புள்ளிகளும் குறைந்துவருகிறது.