பெங்களூரு: கர்நாடக மூத்த ஐபிஎஸ் அலுவலர் ஆர்பி ஷர்மா தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது அது தவறுதலாக சுட்டது. இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வட கிழக்கு கர்நாடகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் பீம சங்கர் தெரிவித்தார்.
துப்பாக்கி சுத்தம் செய்யும்போது நேர்ந்த விபரீதம் - ஐபிஎஸ் அலுவலர் படுகாயம் - கர்நாடகா செய்திகள்
கர்நாடக மூத்த ஐபிஎஸ் அலுவலர் ஆர்பி ஷர்மா தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது அது தவறுதலாக சுட்டது. இதில், அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
IPS officer injured as his service pistol misfires
இதுகுறித்து காவல்துறையினர், உத்தரப் பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட ஆர்பி ஷர்மா, தற்போது வீட்டு வசதி வாரிய கழகத்தின் தலைமை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். மருத்துவமனையில் அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் ஆபத்தான நிலையை கடந்துவிட்டார் என தெரிவித்தனர்.