கேரளாவில் பெய்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கின. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பலர் வீடுகளை இழந்து அவதிக்குள்ளாகிவந்தனர்.
ராகுலுக்கு அன்பு முத்தம்! - Rahul Gandhi
கேரளா: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த ராகுல் காந்திக்கு இளைஞர் ஒருவர் அன்பு முத்தமிட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Rahul Gandhi
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட ராகுல் காந்தி வயநாடு சென்றார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி தன் காரில் ஏறியபோது, இளைஞர் ஒருவர் அவருக்கு அன்பு முத்தம் கொடுத்தார். இந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.