இந்தியாவில் பெரும்பாலான பட்டதாரி இளைஞர்கள் தங்கள் சார்ந்த துறைக்கு பணியில் அமர்வதைவிட, வங்கி பணியை அதிகம் தேடி செல்கின்றனர். இதற்கான பயிற்சி வகுப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. போட்டி தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்கள் வங்கி பணியில் சேர்ந்து வருகின்றனர்.
எஸ்பிஐ வங்கியில் கிளார்க் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு! - clerk
புதுடெல்லி: பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணிக்கான 8563 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளார்க் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு!
அந்த வரிசையில், இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணிக்கான வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 653 காலியிடங்களில், தமிழகத்தில் மட்டும் 421 காலியிடங்கள் இடம்பெற்றுன.