முன்னோர்களின் வேளாண் நடைமுறைகளை பள்ளி மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், மாநிலக் கல்வித் துறையும், வேளாண் துறையுடன் சேர்ந்து பள்ளி மாணவர்களுக்கான விவசாய திருவிழாவை ‘பாதுகாப்பான கொல்லம்’ (Safe Kollam) எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
Safe Kollam: 'பாதுகாப்பான கொல்லம்' - மாணவர்களுக்கான விவசாய திருவிழா! - say no to chemical fertilizers
கொல்லம்: விவசாயத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான விவசாய திருவிழாவை ‘பாதுகாப்பான கொல்லம்’ எனும் தலைப்பில் வேளான் துறை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தியுள்ளது.
Safe Kollam: 'பாதுகாப்பான கொல்லம்' மாணவர்களுக்கான விவசாய திருவிழா!
இதில், பள்ளி மாணவர்கள் அதிகளவில் கலந்துகொண்டு, நாட்டுப்புற நடனம், காளை மாடு உழுதல் ஆகியவற்றைக் கண்டும், நாற்று நடுதல் போன்றவற்றை செய்முறையில் செய்து பார்த்தும் தெரிந்துகொண்டனர். இது தங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்ததாக, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்தனர்.