ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக அசோக் கெலாட் பதவி வகித்துவருகிறார். இந்நிலையில் இன்று (ஜூலை14) கட்சி மற்றும் ஆட்சி (துணை முதலமைச்சர்) பொறுப்பிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.
ராஜஸ்தான், முதலமைச்சர் வீட்டில் மாலை 7.30 மணிக்கு அவசரக் கூட்டம் - ராஜஸ்தான் அரசியல்
ஜெய்ப்பூர்: பரபரப்பான அரசியல் சூழலில் ராஜஸ்தான் முதலமைச்சர் வீட்டில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
rajasthan cabinet meeting Rajasthan political crisis Gehlot to hold Cabinet meet at 7.30 pm சச்சின் பைலட் நீக்கம் ராஜஸ்தான் அரசியல் அவசரக் கூட்டம்
இதையடுத்து மாலை 7.30 மணிக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் தனது வீட்டில் அமைச்சர்களை சந்திக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சச்சின் பைலட்டை தொடர்ந்து விகாஷ் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.