கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது.
அம்மாநிலத்தின் ஜல்கான் பகுதியில் டாக்டர் உல்ஹஸ் பட்டீல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது.

இச்சூழலில், அம்மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் மழைநீர் பாய்ந்தோடுகிறது. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்தப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் 8 நோயாளிகள் பத்திரமாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர்.