தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் காந்தி வயநாட்டில் வேட்புமனு தாக்கல்! - பிரியங்கா காந்தி வதோரா

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Rahul gandhi nomination filed in wayanad

By

Published : Apr 4, 2019, 12:02 PM IST

Updated : Apr 4, 2019, 6:41 PM IST

2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இருப்பினும் தென்னிந்தியாவிலும் போட்டியிட வேண்டும் என தென்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கைவைத்தனர்.

ராகுல் காந்தி வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானதை அடுத்து, ராகுல் காந்தியும் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று ராகுல் காந்தி வயநாட்டில், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.இவருடன் உத்தரப்பிரதேச கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர்பிரியங்கா காந்தி, கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உள்ளிட்டதலைவர்கள் உடனிருந்தனர்.

Last Updated : Apr 4, 2019, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details