தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாத்தி கம்மிங்: இளைஞர்கள் ரன்னிங் - புதுச்சேரியில் ஊரடங்கு மீறுபவர்களை ட்ரோன் கேமரா

புதுச்சேரி: ஊரடங்கை மீறி கடற்கரையில் விளையாடிய இளைஞர்களை புதுச்சேரி காவல் துறையினர் ட்ரோன் மூலம் ஓடவிட்டனர்.

வாத்தி(ட்ரோன்) கம்மிங்!!
வாத்தி(ட்ரோன்) கம்மிங்!!

By

Published : Apr 24, 2020, 11:14 AM IST

கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது, இதனால் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் ஊரடங்கு மீறுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் காவல் துறையினர் கண்காணித்துவருகின்றனர். அதன்படி புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும்போது கடற்கரையில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தது தென்பட்டது.

காவல் துறையினர் ட்ரோனை மெல்ல கீழே இறக்குவதை பார்த்த இளைஞர்கள் பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மேலும் இந்த வீடியோவுக்கு வாத்தி கம்மிங் பாடல் இசை சேர்க்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர்

இதையும் பார்க்க: மகாராஷ்டிரா அமைச்சருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details