தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி நகராட்சி மயானங்களில் உடல் தகனம், அடக்கம் செய்ய கட்டணம் உயர்வு - மயானம் பயண்பாட்டு கட்டணம் உயர்வு

புதுச்சேரி: நகராட்சி மயானங்களில் உடல் தகனம், அடக்கம் செய்வதற்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது, புதுச்சேரி நகராட்சி நிர்வாகம்.

Puducherry municipality
புதுச்சேரி நகராட்சி

By

Published : Nov 3, 2020, 10:26 AM IST

புதுவை நகராட்சிக்குச் சொந்தமான மயானத்தில் பிரேதங்களை தகனம் மற்றும் அடக்கம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி மின்சார தகனத்துக்கு ரூ.2,500; விறகு மூலமாக தகனம் செய்ய ரூ.4 ஆயிரம், 6 அடி ஆழம் வரை குழிதோண்டி அடக்கம் செய்ய ரூ.4 ஆயிரம், 6 அடி முதல் 10 அடி வரை குழிதோண்டி அடக்கம் செய்ய ரூ.6 ஆயிரம், மறுநாள் சடங்குக்கான கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி நகராட்சி மயான பயன்பாட்டுக் கட்டணம் உயர்வு

இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் மயானங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊழலைத் தடுக்க வேண்டிய அலுவலரே லஞ்சம் வாங்கிய அவலம்

ABOUT THE AUTHOR

...view details