ஸ்ரீநகர்: ஜம்மு & காஷ்மீர் நிர்வாகம், முக்கிய தொழிலதிபர் உள்பட 28 நபர்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 28 பேருக்கு எதிரான பொது பாதுகாப்பு சட்டம் ரத்து! - psa act
கடந்தாண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதை இரண்டு ஒன்றிய பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்த பின்னர் எழுந்த போரட்டத்தில் பொதுபாதுகப்புச் சட்டம் 28 பேர் மீது போடப்பட்டது. தற்போது இது ரத்து செய்யப்பட்டுள்ளது.
PSA against 28 people in Jammu & Kashmir revoked
தற்போது உத்தரப்பிரதேச சிறைகளில் 22 பேரும், ஆறு பேர் காஷ்மீர் சிறைகளிலும் உள்ளனர். காஷ்மீர் பொருளாதார கூட்டணியின் (கேஇஏ) தலைவரும், முக்கிய தொழிலதிபருமான முஹம்மது யாசின் கானுக்கு எதிரான பிஎஸ்ஏவும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஜே & கே உள்துறை அமைப்பின் மூத்த அலுவலர் ஈடிவி பாரத்திடம் தெரிவித்துள்ளார்.
TAGGED:
psa act