தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகள் 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்! - உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்

By

Published : Aug 28, 2019, 11:25 AM IST

Updated : Aug 28, 2019, 11:33 AM IST

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளை அக்டோபரில் உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்றனர்.

மேலும், இந்த மனுக்கள் அனைத்தையும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்தும், சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

Last Updated : Aug 28, 2019, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details