இதுதொடர்பாக அவர் ட்விட்டரில், பணமதிப்பிழப்பு தாக்குதல் தற்போது அவர்களுக்கே திரும்பியுள்ளது. இது நமது பொருளாதாரத்தை அழித்த ஒரு தேசிய பேரழிவு. இதற்கு யார் பொறுப்பேற்பார்? எனப் பதிவிட்டுள்ளார்.
பணமதிப்பிழப்பு ஒரு தேசிய பேரிடர்: பிரியங்கா காந்தி
டெல்லி: பணமதிப்பிழப்பு ஒரு தேசிய பேரிடர் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
Priyanka Gandhi tweet about #DeMonetisationDisaster
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜக எம்எல்ஏவின் நேர்மையை மனதாரப் பாராட்டிய ராகுல்...!