பத்திரிகையாளரும், தனது நண்பருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் தீவிரமாக அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக இந்துத்துவத்திற்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல்; பிரகாஷ் ராஜ் வேட்புமனு தாக்கல் - பாஜக
பெங்களூரு: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
raj
மேலும், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து பாஜக வேட்பாளர் பி.எஸ்.மோகனை எதிர்த்து களமிறங்க தயாராகி வந்தார்.
அந்தவகையில், பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கும் பிரகாஷ் ராஜ் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.