புதுச்சேரியில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.200 வழங்குவதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் பொங்கல் பரிசு: குடும்ப அட்டைக்கு ரூ.200 வழங்கல்! - Puducherry Governor Kiranpedi
புதுச்சேரியில் பொங்கல் பரிசாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.200 வழங்கப்படும் என ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
இதன் மூலம் சுமார் 1.75 லட்சம் குடும்ப அட்டைதார்கள் பயன் பெறுவர். மேலும் இந்தப் பணமானது நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்காக 3.49 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வைக்கு திறப்பது குறித்து ஆலோசனை!