புதுச்சேரி அரியாங்கும்பம் வீராம்பட்டிணத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை அந்த பகுதியைச் சேர்த்த கலைவாணன் (23) என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார் வந்தது. அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி, பின்னர் மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.