குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். நவராத்திரி விழாவில் கலந்துகொண்ட பிரதமர், துர்கைக்கு சிறப்பு பூஜைகளை செய்தார். மேலும் அந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நடனமாடி மோடியை உற்சாகமாக வரவேற்றனர். மக்களோடு மக்களாக மோடியும் நவராத்திரி விழாவில் ஆண்கள்-பெண்கள் நடனமாடியதை உத்வேகத்தோடு கண்டுகளித்தார்.
நவராத்திரி விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி! - அகமெதாபாத்
காந்தி நகர்: அகமதாபாத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு துர்கைக்கு சிறப்பு பூஜைகளை செய்தார்.
PM Narendra Modi
முன்னதாக அகமதாபாத்தில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நிகழ்ச்சி: நேரலை செய்யாத தூர்தர்ஷன் உதவி இயக்குநர் பணியிடை நீக்கம்?