தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்; இந்திய வீரர் வீர மரணம்! - Pakistan violated ceasefire

ஜம்மு-காஷ்மீர்: பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

Pakistan violated ceasefire in Poonch, One Army killed

By

Published : Sep 1, 2019, 11:14 PM IST

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

வீடியோ ஏஎன்ஐ!

பாகிஸ்தானின் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details