நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்கள் எதும் நடக்க கூடாது என்பதற்காக அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி - துப்பாக்கிச்சூடு
காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் அத்துமீறி தாக்குல் நடத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு, இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி
இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
Last Updated : Aug 15, 2019, 6:43 PM IST