என்கவுன்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை - காந்தமால் என்கவுண்டர்
10:51 July 05
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் என்கவுன்டரில் நான்கு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் துமுடிபந்த் அருகே உள்ள சிர்லா வனப்பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் ஜூலை 4ஆம் தேதி நான்கு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!