தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய அளவில் ட்ரெண்டான #TNRejectsBJP

டெல்லி: தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக #TNRejectsBJP என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

#TNRejectsBJP

By

Published : May 24, 2019, 10:59 AM IST


மக்களவைத் தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஐந்து இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட அந்த கட்சி வெற்றிபெறவில்லை. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக #TNRejectsBJP என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details