தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"பத்மவிருதுகளுக்குத் தனிநபர்களின் பெயர்களை பரிந்துரைக்கலாம்" - உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்! - மத்திய உள்துறை அமைச்சர்

டெல்லி : பத்மவிருதுகளுக்குத் தகுதியுடைய தனி நபர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

By

Published : Sep 11, 2019, 7:17 PM IST


பத்ம விருதுகளுக்கு தகுதியுடைய தனி நபர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்தான பெயர்களை வரும் 15-ஆம் தேதிக்குள் padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த இணைய தளத்தில் பத்மவிருதுக்கான தகுதிகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details