ஆந்திர பிரதேச மாநி லத்தில் நிர்வாணமாக சென்ற நபர் ஒருவரை கொலை செய்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அங்கு பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நிர்வாணமாக சென்ற நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் குண்டூரைச் சேர்ந்த காஞ்செர்லா மோகன் ராவ் என்பது தெரியவந்தது. மேலும், அவர் மீது 60 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.