உத்தரப் பிரதேசத்திலுள்ள அம்ரோஹா மாவட்டத்திலுள்ளது சாய்த்பூர் கிராமம். இங்கு நேற்றிரவு தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தியது.
தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை - Amroha
அம்ரோஹா: தேசிய புலனாய்வு முகமை சாய்த்பூர் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பு
கடந்த டிசம்பர் மாதம் தேசிய புலனாய்வு முகமை உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல் துறையினருடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை நேற்றிரவு உத்தரப்பிரதேசத்திலுள்ள மிகச் சிறிய கிராமத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.