தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி வன்முறை உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு - Delhi violence update

டெல்லி: டெல்லியில் இன்று நடந்த வன்முறை சம்பவத்தில் தலைமைக் காவலர் ஒருவர் உள்பட பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

NEW Delhi violence - 4 dead -clashes between pro, anti CAA protestors
NEW Delhi violence - 4 dead -clashes between pro, anti CAA protestors

By

Published : Feb 24, 2020, 11:02 PM IST

வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இரு தரப்பினருக்கு இடையே நடந்த கல்லெறித் தாக்குதலில்தலைமைக் காவலர்ஒருவர் உயிரிழந்தார்.

இது தவிர பொதுமக்கள் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை நடந்த பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறை தொடர்பாகக் காவலர்கள் கூறுகையில், “சிவப்பு பனியன் அணிந்த ஒருவர் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினார். அதன் பின்னர் வன்முறை நடந்தது” என்றனர்.

அமெரிக்க அதிபர்டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில் தலைநகரில் நடந்துள்ள இந்த வன்முறைச் சம்பவம் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details