தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெரும்பான்மையை தொட்ட தேசிய ஜனநாயக கூட்டணி - வாக்கு எண்ணிக்கை

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.

Ndf

By

Published : May 23, 2019, 10:09 AM IST

மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை நெருங்கியுள்ளது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details