தெலங்கானா முதலமைச்சர் மகள் கவிதா பின்னடைவு - கவிதா
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தெலங்கானா முதலமைச்சர் மகள் கவிதா பின்னடைவை சந்தித்துள்ளார்.
kavitha
17ஆவது மக்களவை தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சார்பாக நிசாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட தெலங்கானா முதலமைச்சர் மகள் கவிதா வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளார். அத்தொகுதியில் பாஜக வேட்பாளர் தருமபுரி ஆனந்த் முன்னிலை வகிக்கிறார்.