நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்ற தெரிவித்து பிரதமர் மோடி பேசுகையில், நாட்டில் 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது" என்றார்.
நாட்டில் 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை - மோடி - water crisis
டெல்லி: இந்தியாவில் 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை -மோடி
மேலும் எம்.பி.க்களின் நிதி மூலம் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்து வருவதாகவும், தண்ணீர் பிரச்னை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசு முயற்சிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.