டெல்லியில் நடைபெறும் புதிய வேளாண் மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி நாம் தமிழர் கட்சியினர் வணிகவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வணிகவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் - புதுச்சேரி நாம் தமிழர் கட்சி
புதுச்சேரி: விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியினர் வணிகவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Naam Tamilar party members protest
முத்தியால்பேட்டை தொகுதி தலைவர் தமிழ் மீரான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க:கண்ணுக்கு எட்டியவரை நெரிசல்! காதுகளை கிழிக்கும் இரைச்சல்!