தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முழு அரசு மரியாதையுடன் அருண் ஜேட்லி உடல் தகனம்! - அருண் ஜேட்லி

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

அருண் ஜேட்லி உடல் தகனம்

By

Published : Aug 25, 2019, 3:36 PM IST

Updated : Aug 25, 2019, 7:41 PM IST

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று உடல்நலக்குறைவுக் காரணமாக காலமானார். அவரது உடலுக்கு பல தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவரின் உடல் டெல்லியில் உள்ள நிகம்போத் காட் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட அருண் ஜேட்லி உடல்

21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை வழங்கப்பட்ட பின்னர், அவரின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அருண் ஜேட்லி உடலுக்கு அரசு மரியாதை
மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட அருண் ஜேட்லி உடல்
Last Updated : Aug 25, 2019, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details