கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் முத்திக்கடவு அருகே சி.என்.ஜி. சாலையில் நேற்று பெரிய அளவிலான உடும்பு ஒன்று அப்பகுதியில் சாலையைக் கடந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் வனத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அம்மாடியோவ்! இவ்ளோ பெரிய உடும்பா?
கேரளா: சாலையில் நடமாடிய நான்கு அடி நீளமும் எட்டு கிலோ எடையும் கொண்ட பெரிய அளவிலான உடும்பை வனத் துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
அம்மாடியோவ்! இவ்ளோ பெரிய உடும்பா?
பின்னர் அங்கு வந்த வனத் துறை அலுவலர்கள் அப்துல் ரஷீத், அம்பீஸ், ஓட்டுநர் தாமஸ் ஆகியோர் அந்த உடும்பைப் பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். பிடிபட்ட உடும்பு நான்கு அடி நீளமும் எட்டு கிலோ எடையும் உடையது. பின்னர் அந்த உடும்பு மாலையில் காட்டுக்குள் விடப்பட்டது.
இதையும் படியுங்க:கொடுத்துவச்சவ இந்த கல்யாணி: பிறந்தநாளை எப்படி கொண்டாடுரானு பாருங்க...!