தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கார்கில் தருணங்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி! - kargil

டெல்லி: 20ஆவது கார்கில் வெற்றி தினத்தை நினைவுகூரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கார்கில் வீரர்களுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நரேந்திர மோடி

By

Published : Jul 26, 2019, 12:02 PM IST

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி, '1999இல் நடந்த கார்கில் போரின்போது, ​​அங்கு சென்று நமது துணிச்சலான வீரர்களுடைய ஒற்றுமையைக் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

கார்கில் தருணங்களை நினைவு கூறும் பிரதமர்

அச்சமயத்தில் நான் ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தில் எனது கட்சிக்காக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

கார்கிலுக்கான எனது பயணமும் வீரர்களுடனான கலந்துரையாடல்களும் என்வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

கார்கில் தருணங்களை நினைவு கூறும் பிரதமர்

மேலும், அச்சமயத்தில் கார்கில் வீரர்களுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details