இந்தியாவின் பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் குறித்து பொருளாதார நிபுணர்களுடன், பிரதமர் மோடி இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நிபுணர்களுடன் மோடி இன்று ஆலோசனை - modi
டெல்லி: இந்தியாவின் பெருளாதாரம் குறித்து நிபுணர்களுடன் பிரமதர் மோடி, தலைநகர் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.
modi
நன்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கை குறித்தும் நிபுணர்களுடன் பிரமதர் ஆலோசிப்பர் என்று அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Jun 22, 2019, 9:26 AM IST