நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றதை அடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன் கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
'வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு..!' - மோடி கருத்து - உலகக்கோப்பை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி
அதில், "இந்திய அணியின் தோல்வியால் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் இந்திய வீரர்கள் இறுதிவரை போராடியதைப் பார்க்க நன்றாக இருந்தது.
இந்திய அணி வீர்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாகச் செயல்பட்டனர். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜம்தான். இந்திய அணி வருங்காலத்தில் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
Last Updated : Jul 10, 2019, 10:26 PM IST