நாடாளுமன்றத்தில் மரக்கன்று நட்ட மோடி! - பிரச்சாரம்
டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மரங்கள் வளர்ப்பு பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
மரம் வளர்ப்பு பிரச்சாரத்தில் கலந்துக்கொண்ட பிரதமர்
பொதுமக்களுக்கு மரங்கள் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார். இதில் அமித் ஷா உட்பட பல்வேறு பாஜக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.