மணிப்பூரில் உள்ள சண்டேல் மாவட்டத்தின் மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் பிரிவை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்: அசாம் ரைபிள்ஸ் பிரிவின் மூவர் உயிரிழப்பு! - பயங்கரவாதிகள் தாக்குதல்
சண்டேல்: சண்டேலலில் பயங்கரவாதிகள் நடந்திய துப்பாக்கிச் சூட்டில் அசாம் ரைப்பில்ஸ் பிரிவைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
Terrorist attack in maniput
பயங்கரவாதிகள் முதலில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இது குறித்து, காவல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.