தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரசகுல்லா கிடைக்கும்: பாஜகவை தாக்கும் மம்தா - நரேந்திர மோடி

கொல்கத்தா: மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்

banerjee

By

Published : Apr 20, 2019, 9:05 AM IST

Updated : Apr 20, 2019, 10:26 AM IST

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் தினஜ்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “ மேற்கு வங்கத்தில் வென்றாக வேண்டும் என்ற நரேந்திர மோடியின் எண்ணம் பகல் கனவாகவே நீடிக்கும்.

பாஜகவுக்கு இந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் ரசகுல்லாதான் (பெரிய பூஜ்ஜியம்) கிடைக்கும். தென் மாநிலங்களை பொறுத்தவரை பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது” என்றார்.

Last Updated : Apr 20, 2019, 10:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details