குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையின் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தின் போது தொழிற்சாலையில் 18-க்கும் மேற்பட்ட ஊழிகள் பணியில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூரத் ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 18 பேர் சிக்கியுள்ளதாக தகவல் - தீவிபத்து
குஜராத்: சூரத் நகரில் செயல்பட்டு வரும் ஆடைத்தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சலைக்குள் 18 பேர் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
fire accident
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை பலி எண்ணிக்கை பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை. இது குறித்த கூடுதல் தகவல் சிறிது நேரத்திற்கு பிறகே தெரியவரும் என தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.