தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவில்களுக்கு இனி நன்கொடை இல்லை, கல்விக்கு மட்டுமே!

மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தில் உள்ள போக்ரி கிராமத்தினர் கோவில்களுக்கு நன்கொடைகள் அளிக்கப் போவதில்லையென முடிவு செய்துள்ளனர். அதற்கு பதிலாக அந்தப் பணத்தை பள்ளி நலனுக்காக பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Breaking News

By

Published : Dec 27, 2019, 9:27 PM IST

மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தில் உள்ள போக்ரி கிராமத்தினர் கோவில்களுக்கு நன்கொடைகள் அளிக்கப் போவதில்லையெனெ முடிவு செய்துள்ளனர். அதற்குப் பதிலாக பள்ளி நலனுக்காக பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்போர் 1000 ரூபாயும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருப்போர் 5000 ரூபாயும் தர வேண்டும்.

இதுகுறித்து அக்கிராம அதிகாரி பவ்னீத் கார் கூறும்போது, இப்படி திரட்டப்போகும் பணத்தை வைத்து, பள்ளியை விரிவுபடுத்த 2 ஏக்கர் நிலம் வாங்கவுள்ளோம். இக்கிராம மக்களின் இந்த முடிவு சுற்றுவட்டார கிராம மக்களையும் விழிப்படையச் செய்துள்ளது எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஃபுட்பால் விளையாட்டு, மவுத் ஆர்கன் வாசிப்பு, 'பேபி கட்' ஹேர் ஸ்டைல்: குறும்புக்காரி கோமதி!

ABOUT THE AUTHOR

...view details