17வது மக்களவைத் தேர்தலில் வாக்குக்கள் எண்ணிக்கை நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. இதில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 2019: முன்னாள் பிரதமர் ஹெச் டி தேவகௌடா தோல்வி - gs basavaraj
கர்நாடகா மாநிலம் தும்கூர் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரும், முன்னாள் பிரதமருமான ஹெ டி தேவகௌடா தோல்வியடைந்துள்ளார்.
hd deva
இதில், கர்நாடக மாநிலம் தும்கூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரும், முன்னாள் பிரதமருமான ஹெ டி தேவகௌடா தோல்வியடைந்துள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தொகுதிய எம்பி ஜி எஸ் பசவராதஜ் மீண்டும் வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.