இன்று அதிகாலை காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள மார்ஹாபா என்ற பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பாதுகாப்புப் படை வீரர் பலி!
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று காலை நடந்தத் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு
இதில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்துள்ளார், ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் மூன்று பாதுகாப்புப் படையினர் அங்கு சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.