17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் புதிய எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று பதவியேற்ற நிலையில், இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 எம்.பி.க்களும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.
மக்களவையில் கரூர் எம்.பி. பதவியேற்பு - swearing cermony
டெல்லி : தமிழில் உறுதிமொழி கூறி கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பதவியேற்றார்
ஜோதிமணி
இதில் பதவியேற்க வந்த கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி, "வாழ்க தமிழ், வளர்க தாயகம்" என தமிழில் உறுதிமொழி பதவியேற்றார்.