தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடக அமைச்சரவையில் 17 அமைச்சர்கள் பதவியேற்பு! - Karnataka CM Ediurappa Cabinet Expansion

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவையில் ஆளுநர் வஜுபாய் வாலா தலைமையில் 17 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர்.

karnataka

By

Published : Aug 20, 2019, 11:35 AM IST

Updated : Aug 20, 2019, 11:40 AM IST

கர்நாடக அமைச்சரவையில் முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில், ஆளுநர் வாஜுபாய் வாலா தலைமையில் 17 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அமைச்சர்கள் பதவியேற்பு

இதில் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் ஜகதீஷ் ஷட்டர் உட்பட கே.எஸ். ஈஸ்வரப்பா, ஸ்ரீ கோவிந்த் மக்தப்பா கரஜோல், சி.என். அஷ்வத் நாராயண், லக்ஷ்மண் சங்கப்பா, ஆர்.அசோகா, ஸ்ரீராமுலு, சுரேஷ்குமார், வி.சோமனா, கோட்ட ஸ்ரீநிவாஸ் பூஜாரி, ஜேசி மது சுவாமி, சந்திரகாந்தகவுடா சன்னப்பகவுடா பாட்டீல், ஹெச். கணேஷ், பிரபு சவுகான், ஜொல்லே சஷிகலா அன்னசாகேப் உள்ளிட்ட பலரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Last Updated : Aug 20, 2019, 11:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details