பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த 2017ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இன்றளவு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: கர்நாடக அரசு ரூ. 25 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு! - கவுரி லங்கேஷ் கொலை வழக்கு
பெங்களூரு: கவுரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு கர்நாடக அரசு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
Karnataka Government announced 25 lakh on Gowri Lankesh murder case
இந்நிலையில், கவுரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு கர்நாடக அரசு ரூபாய் 25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.