என்.எஸ்.எஸ். அமைப்பு சமிபத்தில் வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்ட புள்ளிவிவரங்கள் உண்மையானதாக இல்லை எனக் கூறி அந்த அமைப்பை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் வெளியேறினா். இதற்கு எதிா்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனா்.
இந்தியா வெளியிடும் புள்ளிவிவரங்கள் தவறாக இருப்பது துரதிருஷ்டவசமானது
டெல்லி: இந்தியா வெளியிடும் புள்ளிவிவரங்கள் தவறாக இருப்பது துரதிருஷ்டவசமானது என கபில் சிபல் கூறியுள்ளாா்.
சிபல்
இதனை தொடா்ந்து முன்னால் மத்திய அமைச்சா் கபில் சிபல் இந்தியா வெளியிடும் புள்ளிவிவரங்கள் தவறாக இருப்பது துரதிருஷ்டவசமானது எனவும், இது உலக வங்கி இந்தியாவுடன் வைத்து இருக்கும் உறவையும், கொள்கைகளையும் பாதிக்கும் எனவும் கூறியுள்ளாா்.
106 இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பொருளாதார, சமூக வல்லுநா்கள் அரசின் குறுக்கீட்டை கண்டித்ததாகவும், அரசின் சாதனைகளை குறித்து கேள்வி கேட்கும் குரல்களும் நசுக்கபடுவதாக கபில் சிபல் கூறியுள்ளாா்.