தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்! - Terrorists planned attack in Delhi

டெல்லி: தலைநகர் டெல்லியில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் தகவல் வெளியாகிவுள்ளது.

டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்!  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்  டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல்  new coronavirus cases  Terrorists planned attack in Delhi  attack in Delhi
டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்! பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் new coronavirus cases Terrorists planned attack in Delhi attack in Delhi

By

Published : Apr 1, 2020, 12:19 PM IST

டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் தகவல் வெளியாகிவுள்ளது. இது குறித்து டெல்லி காவல் துணை ஆணையர் கூறுகையில், “கரோனா பரவலை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி 21 நாள்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார்.

இதனால் தலைநகரில் காவலர்கள் தடுப்புகள் வைத்து காவல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதனை சாதகமாக்கிக் கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலைநகரில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தனிமை விதிகளை மீற காவலர்கள் அனுமதிக்கமாட்டார்கள்” என்றார்.

நாட்டில் கரோனா (கோவிட்) தொற்றுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். 123 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா நோயாளிகள் இருவர் மீது வழக்குப்பதிவு?

ABOUT THE AUTHOR

...view details